'குழந்தைக்கு தாய்பாலூட்டும் முறைகள் | Feeding tips in Tamil | Milk To Baby | Teena Abhishek'

'குழந்தைக்கு தாய்பாலூட்டும் முறைகள் | Feeding tips in Tamil | Milk To Baby | Teena Abhishek'
10:55 Jan 30, 2024
'#LIghtStudio  Mrs.Teena Abhishek, Women Psychologist, Midwife and Lactation Educator. Feeding guidance to the new mom to the new born baby. generally many moms do not know the different ways of feeding their child. here Teena Abhishek clearly explains the feeding positions and its importance.  முன்பெல்லாம், தாய்மார்களுக்கு அவர்கள் பாட்டிகளோ, அம்மாக்களோ, நம் பழைய பாட்டி வைத்திய முறைகளையும், குழந்தை பராமரிப்பு முறைகளையும் கற்று தருவார்கள். ஒரு குழந்தை பிறந்ததும் அதற்க்கு எவ்வாறு பாலூட்ட வேண்டும், எவ்வாறெல்லாம் பராமரிக்க வேண்டும் என்று கற்று கொடுப்பார்கள். ஆனால் இன்றைய கால சூழ்நிலையில், நாம் இயற்கையை விட்டு வெகுதூரம் சென்று விட்டோம். இயற்கயோடு இனைந்து வாழ முடியாத காரணத்தால், நம் பழைய பராமரிப்பு முறைகளை நம் உடல் ஏற்றுகொள்ள முடியாத சூழ்நிலைக்கு தல்லப்பட்டுள்ளது. அதனால், இன்றைய குழந்தைகளை பராமரிப்பது என்பதே ஒரு மிக செயலாகியுள்ளது. அதனால், இன்றைய குழந்தைகளை எவ்வாறு பராமறிக்க வேண்டும் என்ற பல்வேறு முறைகளை நாம் இந்த வீடியோ மூலம் தெறிந்து கொள்ளலாம்.' 

Tags: mom , feeding , breast feeding , new born baby , Aval Glitz , feeding tips in tamil , feeding methods , feeding importance , milk to baby

See also:

comments

Characters